அது உன்னை நினைக்க வைக்கும் நினைவுகளே என்று..
எழுதும் என் கைகளுக்கு தெரியாது..
என்னவளுக்கு இது புரியாதென்று..
கவிதையாய் குரைக்கும் என்னினைவுகளுக்கு தெரியாது...
என் கவிதையே நீதான் என்று என்னவளுக்கு சொல்ல...
என் பேட்ச்சை கேட்காத என் மனதுக்கு எப்படி புரியவைப்பேன்..
என்னவள் என்றும் எனக்கில்லை என்று?
என் புத்திக்கு மட்டும் எட்டிய சில விசயங்கள்,
என் மனதுக்கு எட்டாமல் போனதேன்....?
என்றும் பசாமாய் இருக்கும் என் பெட்றொரை விட
தன்னை விட என்னை நேசிக்கும் என் தங்கையை விட
தோள் கொடுக்கும் என் தோழர்களை விட
அதன் உயிர்கும் மேலாய் பாசம் காட்டும் என் நாய் குட்டியை விட
தம்மை விட தன்னுடைய வம்சாவழிகள் மரியாதையுடன் இருக்க
உழைத்த என் முன்னோர்களை விட
என் கண்ணை விட மேலான என் மண்ணை விட
என் தாயினும் மேலாக மதித்த என் தாய்த்திரு நாட்டைவிட..
இவள் மட்டும் என்ன செய்தால் என்னை..
இவளுக்காக எல்லோரையும் விட்டு ஒட துனிந்தேனெ கடல் கடந்து...
கடல் கடந்தும் என் கண்னே..உன் நினைவுகள் மட்டும் அழியவில்லையடி..
என் கட்டை வேகும் வரை உன் கவிதை நினைவுகள் வாழுமடி...
இவன்,
..கிறுக்கன்(Dumbo)

yenna Siva.. shek ponnu kidaichtanga pola??????
ReplyDelete