Thursday, April 22, 2010

Tamil Names

This is an absolute rib-tickler !! If Parsis can have their name as per the profession, why can't we have it? (After all we are not Britishers to have Barber, Cook, Side Bottom, etc...)

  • >Doctor -- Vaidyanathan
  • >Dentist -- Pallavan
  • >Lawyer -- Kesavan
  • >North Indian Lawyer -- Panjabakesan
  • >Financier -- Dhanasekaran
  • >Cardiologist -- Irudhayaraj
  • >>Pediatrist -- Kuzhandaisamy
  • >Psychiatrist -- Mano
  • >Sex Therapist -- Kamadevan
  • >Marriage Counselor -- Kalyanasundaram
  • >Ophthalmologist --Kannayiram
  • >ENT Specialist -- Neelakandan
  • >Diabetologist -- Sakkarapani
  • >Nutritionist -- Arogyasamy
  • >Hypnotist -- Sokkalingam
  • >Mentalist -- Budhisikamani
  • >Exorcist -- Maatruboodham
  • >Magician -- Mayandi
  • >Builder -- Sengalvarayan
  • >Painter -- Chitraguptan
  • >Meteorologist -- Kaarmegam
  • >Agriculturist -- Pachaiyappan
  • >Horticulturist -- Pushpavanam
  • >Landscaper -- Bhuminathan
  • >Barber -- Kondaiappan
  • >Beggar -- Pichai
  • >Bartender -- Madhusudhan
  • >Alcoholic -- Kallapiraan
  • >Exhibitionist -- Ambalavaanan
  • >>Fiction writer -- Naavalan
  • >Makeup Man -- Singaram
  • >Milk Man -- Paul Raj
  • >Dairy Farmer -- Pasupathi
  • >Dog Groomer -- Naayagan
  • >Snake Charmer -- Nagamurthi
  • >Mountain Climber -- Yezhumalai
  • >Javelin Thrower -- Velayudam
  • >Polevaulter -- Thaandavarayan
  • >Weight Lifter -- Balaraman
  • >Sumo Wrestler -- Gundu Rao
  • >Karate Expert -- Kailaasam
  • >Kick Boxer -- Ethiraj
  • >Batsman -- Dhandiappan
  • >Bowler -- Balaji
  • >Spin Bowler -- Thirupathi
  • >Female Spin Bowler -- Thirupura Sundari
  • >Driver -- Sarathy
  • >Attentive Driver -- Parthasarathy

Vijay Rocks Again ...

விஜய் ஏன் ரொம்ப கோவமா இருக்காரு....
அவரோட
50வது படத்த டிஸ்கவரி சேனல் வாங்கப் போறாங்களாம்....
---------------------------------------------------

.நல்ல படத்துக்கு விளம்பரம் தேவையில்லை - சொன்னவர் விஜய்
நல்ல படத்துக்கு விஜய் தேவையில்லை - சொல்வது மக்கள்.
-------------------------------------------------------------------


தமிழ் ஹீரோக்களும் இந்திய கிரிக்கெட் வீரர்களும் ஒரு ஒப்பீடு.


ரஜினி
= சச்சின் (ரெண்டு பேரும் எப்பவும் டாப்தான்)
கமல்
= கங்குலி (திறமை இருக்கு ஆனா ஹிட் ஆக முடியல)
சூர்யா
= யுவராஜ் (லக் மட்டும் தான்)
விக்ரம்
= தோனி ( ஹிட் ஆனா பயங்கரம்தான் ஆனா ஹிட் மட்டும் தான்)
மாதவன்
= சிரீ சாந்த் ( மெகா பிளாப் ஆனாலும் இன்னும் கவர்ச்சி இருக்கு)
அஜித்
= சேவாக் ( அடிச்சா சிக்ஸ் இல்லன்னா அவுட்)
விஜய்
=

அட இவன் பால் பொறுக்கிப் போடுற பயங்க........

விஜயின் சுறா ...

விஜயின் வரவிருக்கும் 50வது படமான சுறாவின் கதை.
கதைப்படி விஜய்க்கு ஒரு சீன நண்பர் உள்ளார். அவர் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை சந்திக்க விஜய் மருத்துவமனை செல்லும் போது சீன நண்பர் விஜய் காதில் "நிக் மா கியா கிஹ் மியா கியா மங்க் ஷங்க் டா கங்க்" எனச் சொல்லிவிட்டு இறந்து போகிறார். விஜய் இதற்கு அர்த்தம் கண்டறிவதற்காக சுறா போல் சீனாவுக்கு கடலில் சைக்கிளில் செல்கிறார்.


வழியில் இன்னொரு சைக்கிளில் வரும் தம்மன்னாவை சந்திக்கிறார். வழியில் 6 பாட்டு 3 பைட்டு போடுகிறார். கடைசியில் கிளைமாக்ஸில் சீன நண்பர் இறக்கும் போது சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை கண்டுபிடிக்கிறார். அது என்னவென்றால்
"அட நாயே ஆக்சிஜன் டியூப்பிலருந்து கைய எடுடா லூசு"

Tuesday, April 20, 2010

Why Osama failed

Osama bin Laden decides to prove that he is the biggest killer in the world. So he explained his attacks and his history of terrorism in front of the judges of a court.Bin laden

But he failed sadly....




Furious Osama comes out and Shouted....

<>

<>

<>

<>

<>

<>

<>

<>

<>

<>

<>

<>

<>

<>

<>

<>

<>

<>

Evan da Antha " Vijay "

<>

Tha(rutha)la Always Rocks..

If Columbus had been married ...!!!

If Columbus had been married he might never have discovered America because of the following:


* Where are you going?
* With whom?
* Why?
* How are you going?
* To discover what?
* Why you?
* What do I do, when you are not here?
* Can I come with you ?
* Coming back when?
* Dinner ghar par hi khaoge?
* Mere liye kya laoge?
* It seems you deliberately made this ....
* Don’t lie....
* Why r u making such programs
* You seem to be making a lot of such programs
* Why?
* I want to go to my parents place
* I want you to come and leave me
* I don’t want to come back....
* I will never come back....
* Why are u not stopping me....
* I don’t understand what is this discovery chakker?
* You always do like this.....
* Last time also u did like this....
* Now a day’s u always seem to do like this.... [ I loved this one]
* I still don’t understand what else is balance to be discovered...

Bahu's DELIGHT !

A married couple was in a terrible accident where the Man's face was severely burned.


The doctor told the husband that they couldn't graft any skin from his body because he was too
skinny. So the wife offered to donate some of her own skin.


However, the only skin on her body that the doctor felt was suitable would have to come from her buttocks. The husband and wife agreed that they would tell no one about where the Skin came from, and they requested that the doctor also honor their secret. After all, this was a very delicate matter.


After the surgery was completed, everyone was astounded at the man's new face.


He looked more handsome than he ever had before! All his friends and relatives just went on and on about his youthful beauty!


One day, he was alone with his wife, and he was overcome with emotion at her sacrifice.


He said, 'Dear, I just want to thank you for everything you did for me. How can I possibly repay you?'

'My darling,' she replied,' I get all the thanks I need every time I see your mother kiss you on the cheek.'

Monday, April 19, 2010

பூங்காத்து திரும்புமா" ஒரு பேச்சிலரின் கல்யாண ஆசை!





வரும் சனிக்கிழமை போய் அடுத்த சனிக்கிழமை வந்தால் 28 வயது முடிந்து 29 பிறக்கிறது.. இவன் ஒரு சாஃப்ட்வேர் ஆள். முன் மண்டை ஏறிப்போய் இருக்கும் அவன் தலையில் எண்ணெய் தேய்த்து ரோட்டில் போனால் கிளார் அடிக்கும். ஆனால் என்ன இன்னும் கல்யாணம் தான் ஆகவில்லை. இவனுக்கு இல்லாத வசதி வாய்ப்பா, இல்லை வேலையா? ஆனால் என்ன பண்ணுவது சிவாவின் அம்மாவும் பார்க்காத பெண்கள் இல்லை போகாத ஜோதிடர்கள் இல்லை. ஒண்ணும் வேலைக்கு ஆகவில்லை.

சென்னையில் ப‌க்க‌த்து அப்பார்ட்மெண்டில் இருக்கும் LKG குழ‌ந்தை, அவ‌ன் வீட்டுக்கு வ‌ந்த‌ புதிதில், "அண்ணா , அண்ணா" என்று அழைத்தாள். இப்போதெல்லாம் "ஹ‌லோ அங்கிள்" என்று பாச‌த்தோடு தோளில் தொற்றுகிறாள். அந்த‌ மாதிரி அச‌டு வ‌ழியும் ச‌ம‌ய‌ங்க‌ளில், தான் வ‌ய‌தாகி கொண்டிருக்கும் வீரிய‌த்தை உண‌ர்ந்தான். அம்மாவிட‌ம் க‌த்தியும் பிர‌யோஜ‌ன‌ம் இல்லை. நாள‌டைவில் இவ‌னுக்கு இது காம்ப்ள‌க்ஸ் மாதிரி ஆகி பெண்க‌ளுட‌ன் பேசுவ‌தையே த‌விர்த்தான். கூட‌ வேலை பார்க்கும் 22 வ‌ய‌து ந‌ண்டு, சிண்டுக்கெல்லாம் க‌ல்யாணம் அதுவும் காதல் கல்யாணம் என்று ப‌த்திரிக்கை நீட்டும்போது, தார் ரோட்டில் உச்சி வெயிலில் வெறும் காலுட‌ன் ந‌ட‌ப்ப‌து போல‌ ஃபீல் ப‌ண்ண‌ ஆர‌ம்பித்தான்.

இதுவாவ‌து ப‌ர‌வாயில்லை. புதிதாக‌ வேலை பார்க்க‌ வ‌ந்த‌வ‌ர்க‌ள், ல‌ஞ்ச் ஹ‌வ‌ரில் கேஷுவ‌லாக‌, "அப்புறம் சார், உங்க‌ளுக்கு எத்த‌னை குழ‌ந்தைங்க‌? வித்யா ம‌ந்திர்ல‌ குழ‌ந்தைக்கு அட்மிஷ‌ன் கார்டு வாங்கிட்டீங்க‌ளா?" என்று கேட்கும்போது "இன்னும் க‌ல்யாண‌மே ஆக‌வில்லை" என்று சொல்லி சாத‌த்தை கொட்டிவிட்டு த‌ம் அடித்து ஆற்றாமையை கொட்டுவான்.

சீக்கிர‌மே ஆஃபிஸில் இருந்து வ‌ந்துவிட்டு, பாகிஸ்தான்‍ வெஸ்ட் இண்டீஸ் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தான். அம்மா கால் ப‌ண்ணினாள். "சிவா, எப்ப‌டிடா இருக்க‌? முத்துராஜ் மாமா தெரியுமா, டே அதாண்டா சாய‌ல்குடில‌ இருக்கிறா என்னோட‌ க‌டைசி தம்பி. ந‌டுவுல‌ கூட பத்து வருஷமா பேசாம‌ ச‌ண்டை போட்டு கெட‌ந்தோமே. அவ‌ன் தான்டா..இன்னிக்கி க‌ல்யாண‌த்துல‌ பாத்தேன். அவ‌ பொண்ணு வ‌ள‌ர்ந்து பெரிய‌ ம‌னுஷி ஆகிட்டாளாம். உன‌க்கு ச‌ம்ம‌த‌மான்னு கேட்டு சொல்ல‌ சொல்றான்டா" என்றாள். "அப்பாடா, ஒரு வ‌ழியா சொந்த‌துக்குள்ளேயே முடிஞ்ச‌து" என்று ம‌ன‌சுக்குள் நினைத்துக் கொண்டு, "ச‌ரிம்மா ச‌ந்தோஷ‌ம். நான் இந்த‌ வார‌ம் ஊருக்கு வ‌ர்றேன். போய் பார்க்க‌லாம்" என்று சொல்லி போனை வைத்து விட்டு பெருமூச்சு விட்டான்.

சாய‌ல்குடி போய் பொண்ணை பார்த்துவிட்டு, மற்ற எல்லா ஃபார்மாலிட்டியும் முடித்துவிட்டு திருப்தியுட‌ன் சென்னை திரும்பினான்.. இர‌ண்டு வார‌ம் க‌ழித்து ஓர் இரவில் வேலை எல்லாம் முடித்து ஓய்ந்து போய் மெத்தையில் ஷூ பேண்ட் மாற்றாமல் ச‌ரிந்தான். அம்மா கால் ப‌ண்ணினாள்.. "அவ‌ன் கெட‌க்கான் போக்க‌த்த‌ ப‌ய‌. கூப்பிடுற மாதிரி கூப்பிட்டுட்டு அசிங்க‌ப்ப‌டுத்தி விட்டான். ஊரு ஒலகத்துல இவன்தேன் மகராணிய பெத்து வச்சிருக்கானா? செத்தாலும் இனிமே அவ‌ன் மூஞ்சில‌ முழிக்க‌ மாட்டேன். " என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது, சிவாவுக்கு அம்மா எதைப்ப‌ற்றி பேசுகிறாள் என்று சொல்லி தெரிய‌வேண்டிய‌து இல்லை. இதே போல் எத்த‌னை முறை பேசியிருப்பாள். போனை வைத்துவிட்டான். மீண்டும் ஒரு அவ‌மான‌ம். எப்போது தூங்கினான் என்றே தெரிய‌வில்லை



.

ம‌றுநாள் காலை 11 ம‌ணிவாக்கில் ஆஃபிஸ் போய் சேர்ந்தான். என்ட்ர‌ன்சில் ஆட்டோமேட்டிக் டோர் லாக் அருகில் இருந்த‌ Swiping Machine ல் Swipe ப‌ண்ணினான். "கீ, கீ" என்ற‌ ச‌த்த‌துட‌ன் திற‌க்கவில்லை.. Help Desk க்கு கால் ப‌ண்ணினான். அத‌ன் சீஃப், "ஸாரி சார். HR வினோத் சொன்ன‌துனால உங்க‌ளோட ஐ.டிய Deactivate ப‌ண்ணிட்டோம்." என்றான். சிவாவுக்கு அர‌ச‌ல் புர‌ச‌லாக‌ புரிந்து வ‌யிற்றைக் க‌ல‌க்கிய‌து. வினோத்திட‌ம் பேசின‌தில் க‌ன்ஃபார்ம் ஆகிவிட்ட‌து. வேலையை விட்டு துர‌த்த‌ப்ப‌ட்டான்.




கை நிறைய‌ ச‌ம்ப‌ள‌ம் வாங்கும்போதெ பொண்ணு கிடைக்க‌வில்லை. இனிமேல் க‌ன‌வில் கூட‌ க‌ல்யாண‌த்தை நினைத்து பார்க்க‌கூடாது என்று முடிவு ப‌ண்ணிவிட்டான். இர‌ண்டு மாத‌த்தில் வேற வேலை தேடி, Airtel நெட்வொர்க் ஆஃபிஸில் Technical Manager ஆகிவிட்டான். ஒரே வார‌த்தில் நாலு வ‌ர‌ன்க‌ள். அவ‌னால் ந‌ம்ப‌முடிய‌வில்லை. அதில் ஒரு ந‌ல்ல‌ அழ‌கான‌ பெண்ணை பேசி முடித்து, ஒரு மாத‌த்திலேயே க‌லியாண‌மும் முடிந்து விட்ட‌து

.

.

முத‌லிர‌வுக்கு வெயிட் ப‌ண்ணிக் கொண்டிருந்த‌ ச‌ம‌ய‌த்தில் அவ‌ன் பாதாம்பால் குடித்துக் கொண்டே யோசித்தான். ஒரு கிராமத்து மாமனுக்கு தெரிஞ்சது, எனக்கு தெரியலையே? சாஃப்ட்வேர் கம்பெனியையும், அதுல வேல பாக்குறவங்களயும் நம்பக் கூடாதுன்னு. இன்னும் அதே க‌ம்பெனியில‌ இருந்திருந்தேன்னா, "முத‌ல் ம‌ரியாதை" சிவாஜி மாதிரி "பூங்காத்து திரும்புமா"ன்னு தான் பாடிட்டு இருக்க‌ணும். GO. GO.. GO…

Saturday, April 17, 2010

What a perfomance at this age.

Vikaram Sathaye - The world Cricket!!



Man..Man..Man..Check this guy..Almost teasing everyone.. Though we enjoy, I felt a bit for Sachin..!!

Naan solla varathu ennana ...

அட சொத்தபல்லு வலிய கூட தாங்கிக்கலாம் ஆனா இந்த சொத்த figurunga போடற scene  தாங்க முடியல..

இப்படி தாங்க ஒரு தெரிஞ்ச பொண்ணு (அதாங்க அந்த சொத்த figuru)  ஹிந்தி கத்து கொடுகறேனு பன்னினத..

Learn Hindi thro Tamil...

"Dhuniya me Koyi nahi"  -- Ulagathil Kozhi illa ..

"Koyi baath nahi"    -- Kozhi kullikaradu illa..

"Woh bar bar athaa ye"  -- athu barbaroda athaa...

"uthar pakdo"   -- Pakkoda anga irukudu



இப்படி பட்ட பொண்ணுகளையும் நம்ம தலைல ஏமாந்தா கட்டி வச்சுடுவாங்க .. இப்படி தாங்க ஒரு தெரிஞ்ச வீட்ல நடந்தது இது..

Wife : எங்க, நமக்கு " Marriage" பண்ணிவச்ச ஐயர் செத்துபோய்டாராம்


Husband : பின்ன பன்னின பாவம் சும்மா விடுமா?



 
சரி, இந்த பொண்ணுக இப்படிதான்னு நம்ம "silent ஆ "  இருந்தாலும் இவங்க விடரதில்லங்க .. சும்மா மொக்கைய இப்படி ஒரு மெசேஜ் அனுப்ப வேன்டியது..


ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சுகோங்க...


அடிகடி "Message " அனுப்ற நாங்க ஒன்னும் வேலை இல்லாதவங்க இல்ல.. அத படிச்சுட்டு "Delete " பன்ற நீங்க ஒன்னும் " Sincere workers" உம் இல்ல..


யோசிச்சு பாருங்க.. அட அதையும் சரி போகுதுன்னு விட்டா

Next Message :

Cute lines .

-----------------------------
-----------------------------
-----------------------------

Cha...செம "Cute" ல ?



பின்ன, நான் போட்டதாச்சே..

முடியல...கடுபெத்தறாங்க மை லார்ட்.. :(




Thursday, April 15, 2010

Un Answered question for a decade ..

This is the question not been answered for a decade...(Almost 20 plus years!!)

This question is from the movie " karakattakaran ", One of the best comedian ever known in Tamil cinema "Senthil" asks this to another best comedian "Goundamani".

சொப்பனசுந்தரி வச்சிருந்த கார நாம வச்சிருகோம்..கார வச்சிருந்த சொப்பானசுந்தரிய யாரு வச்சிருக்காங்க?



For those who don't understand tamil....
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
Leave it..It's not your piece of cake.

Lol

Wednesday, April 14, 2010

A Treat can be postponed this way...

Its Apr 14 th where as its a special day though...(Athaanga...Tamil puthaandu... Leave for me..)

We guys Planned for a treat...Some how its been postponed and there is a potential risk of never it happen..(sad Na?).. The guy, who's suppose to give treat sent a message to all in as below...

Due to unavailability of few stake holders the treat is postponed.We will update you on the new venue and date ASAP.

Tuesday, April 13, 2010

When my Room mates go Freak...

It was one fine morning where I woke up early by 9.30 AM, again it was one successful attempt by one of my roommate(actually his 10 th Attempt went success...)

Sometime later something went worng..one of my roommate Siddarth went crazy and was shouting .. Don know what happen suddenly, started wit some words and we could identify he is looking for some tamil pro-verb...and he got it...


Guess...this the one he told...

Ammanama pocham eli...
Avuthutu adichuthaam Puli...




Jus think about us... The situation in room just like that it changedd...When ever we roommates see each other..Just start laugh instantly..

And the actual one goes here..

Adayam illatha eli ammanama odaatham...


Don know where he go that Puli..