Sunday, July 17, 2011

A momma's love and care is always precious


Look in those eyes... Listen to that dear voice... Notice the feeling of even a single touch that is bestowed upon you by that gentle hand ! Make much of it while yet you have that most precious of all gifts.
Read the unfathomable love of those eyes; the anxiety of that tone and look, however slight is your pain. In after life you may have friends, fonds, dears, but never you will have again the inexpressible love & gentleness levished upon you which none but a mother bestows.

These above picture depicts so much that words can't express them. Few of the feedback I got for this picture ( A momma's love and care ).
The love is same after seeing so many responses!
Somehow I felt, I shouldn't miss this so I uploaded for myself in my blog.
Love you Mom :)

Friday, July 15, 2011

Things that makes you a respectful person

Ever wondered why some people gets respect from others and some fails miserably though they want to be respected!

I tried to understand this and here are my findings.

Every one wants to be respected, no matter what , who he is and there is no regards / regret in that. But the question is “How he is going to earn that?”

The respect doesn’t come in a day or two. It will take months together some times in years also. To earn the respect first you respect yourself. You should have self dignity first.

What I observed is, the person who has self dignity has respect for himself.

Once you believe in yourself, once you start respecting yourself for your behaviors it is very easy to get the respect from others.

But the self respect doesn’t come so easy. You know about yourself. You know what you are good at and what you are not.

You know your intentions behind on your every action. You may pretend good , but that wont last for long. For the ones who pretend to be good, once your intentions are explored, it will get worst. Even if you really changed it wont help. People won’t believe you anymore.


Some people think that others are fools, and its easy to get the respect by pretending good. But how far it will work? Its all dependents upon your intentions, how you going to deal that. For the good way or the other

I like to share by understandings when I studied two persons of the above said category each.

Person 1 : I like to name this person as one as he got much respect and I like him a lot too.

Person 2 : This person is of the other category and especially he pretends to be good.

Here are the some interesting things I found among them, which helped me to come to this conclusion.


1. Person 1 is always open and doesn’t hide about himself. May be person 1 is not disclosing all about him but at least he will make sure that the circle around him knows the essentials. Person 2 is too closed, and I’m not saying its bad. He is trying to hide everything because he is not ready to trust anyone or scared of everyone. This itself gives me a negative feedback.

2. Person 1 speaks to your face. Whether its correct or wrong, he will point out immediately and he make sure that he will point out on your presence. Also when he makes some mistake, doesn’t matter the age difference He apologizes immediately. Obviously, this has lead some serious arguments between us in the initial days. Person 2 is always good to me in the initial days , since he wont comment anything in front of me. Also he never said anything for the mistakes I make. The idea about the person was not the same when I came to know that he is commenting about me to others on my absence. Also he points out the mistakes I make when I am not around and makes a fool of me. Very soon he created a villan image about myself among others. But this kind of things wont last when everyone now knew about him.

3. Person 1 does his duties with perfection. He also fulfills his responsibility not only related to his family , he is also much dedicated in his work environment.As per me the person 2 doesn't do his duty with perfection. He does everything for name sake , and also he utilize every opportunity to skip his duty. Never bothers about others , but he wants others to do the work though he is supposed to join.

4. Person 1 is a good in spending. He doesn’t spend lavish but he knew where to spend and does it correctly. Also he makes sure that if he is supposed to pay someone / if he owing any money from others, he returns with respect. Person 2 is a big kanjus where he think for eating food for himself. And no comment about other things, its worse.

Somehow .. The person 2 become an allergy to me by his activities. He never listened to others points and he never thinks this boy also got his place. I do want to share this somewhere.. and I did it in my blog itself.

There are so many sites that provides you with your characterists when you give correct answers. But to be simple, won't the below ones just give you a hint?


HOW TO BE RESPECTFUL
1. Treat other people the way you want to be treated.
2. Be courteous and polite.
3. Listen to what other people have to say.
4. Don't insult people, or make fun of them, or call them names.
5. Don't bully or pick on others. .
6. Don't judge people before you get to know them!


Friday, June 3, 2011

இவர்களுக்குப் பாவம் பார்க்கலாமா ?

கனிமொழி கைது செய்யப் பட்டு சிறைக்கு அனுப்பப் பட்டதும், பலர்மகிழ்ந்தாலும், சிலர் வருந்தவே செய்தார்கள். ஒரு சிலர், கனிமொழி பாவம்என்றார்கள். மற்றும் சிலர், கருணாநிதிக்கு இந்த முதிர்ந்த வயதில், எத்தனைதுன்பம் என்றார்கள்.

இவர்களுக்கு பாவம் பார்க்கலாமா.... ?





கீழே கொடுக்கப் பட்டுள்ள இந்தப் பட்டியல், சவுக்கு விசாரித்து சேகரித்தபட்டியல். இது முழுமையான பட்டியல் அல்ல. இவை வெறும் அசையா சொத்துக்கள்.வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் கருப்புப் பணம்இதில் சேர்க்கப் படவில்லை.


1. கருணாநிதியின் கோபாலபுரம் வீடு 6124 சதுர அடி. மதிப்பு 5 கோடி.

2. முரசொலி மாறனின் கோபாலவுரம் வீடு மதிப்பு 5 கோடி

3. முரசொலி செல்வம் வீடு கோபால புரம் 1200 சதுர அடி. மதிப்பு 2 கோடி

4. சொர்ணம் பெயரில் உள்ள வீடு, கோபாலபுரம் மதிப்பு ரூ.4 கோடி

5. மு.க.முத்து பெயரில் உள்ள வீடு, கோபாலபுரம், மதிப்பு ரூ.2 கோடி

6. அமிர்தத்தின் வீடு, கோபாலபுரம் மதிப்பு ரூ.5 கோடி

7. செல்வி மகள் எழிலரசி பெயரில் கோபாலபுரம் வீடு. மதிப்பு 2 கோடி.

8. சிஐடி காலனி ராசாத்தி அம்மாள் வீடு 9494 சதுர அடி நிலம். 3500 சதுரஅடி கட்டிடம் மதிப்பு 5 கோடி.

9. மண்ணிவாக்கம் கிராமத்தில் 300 ஏக்கர் நிலம் ராசாத்தி அம்மாள்மற்றும் கனிமொழி பெயரில் மதிப்பு 4.5 கோடி.

10. ராயல் பர்னிச்சர்ஸ் ராசாத்தி அம்மாள் பெயரில் உள்ளது. மதிப்பு 10 கோடி

11. மு.க.ஸ்டாலின் பெயரில் வேளச்சேரியில் உள்ள வீடு. 2687 ச.அடி நிலம்.2917 ச.அடி கட்டிடம். மதிப்பு 2 கோடி.

12. உதயநிதியின் ஸ்னோ பவுலிங், நுங்கம்பாக்கம் மதிப்பு 2 கோடி.

13. கலாநிதி மாறனின் போட் கிளப் வீடு. 16 கிரவுண்டுகள். மதிப்பு 100 கோடி.

14. கொட்டிவாக்கம் அருகே பண்ணை வீடு மாறன் சகோதரர்கள் 10 கோடி.

15. ராமச்சந்திரா மருத்துவமனை அருகே எம்எம் இன்டஸ்ட்ரீஸ் மதிப்பு 2 கோடி.

16. கோடம்பாக்கம் முரசொலி கட்டிடம் 6 கிரவுண்ட் நிலம் மற்றும், அரசுநிலம் 1472 சதுர அடி ஆக்ரமிப்பு. மதிப்பு 20 கோடி.

17. சன் கேபிள் விஷன், மஹாலிங்கபுரம், கோடம்பாக்கம் 2 கிரவுண்ட் நிலம்மற்றும் உபகரணங்கள். 5 கோடி.

18. சன் டிவியின் எம்ஆர்சி நகர் நிலம் 32 கிரவுண்டுகள். மதிப்பு 100 கோடி.

19. கோரமண்டல் சிமின்ட்ஸ் நிறுவனத்தில் 11 சதவிகித பங்குகள். மதிப்பு 50 கோடி.

20. பெங்களுரில் செல்வம் பெயரில் 4 படுக்கையறை கொண்ட ஃப்ளாட். மதிப்பு 4 கோடி.

21. பெங்களுர் மைசூர் சாலையில் செல்விக்கு சொந்தமான 1 ஏக்கர் பண்ணைவீடு. மதிப்பு 80 கோடி.

22. மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான 1.84 ஏக்கர் பண்ணை வீடு. மதிப்பு 120 கோடி.

23. பெங்களுரில் உள்ள உதயா டிவி அலுவலகம். 10 கிரவுண்ட் நிலம். மதிப்பு 108 கோடி.

24. மு.க.தமிழரசுவின் ரெயின்போ பிரின்டர்ஸ், பீட்டர்ஸ் சாலை. மதிப்பு 48 கோடி.
25. மு.க.தமிழரசுவின் அந்தியூர் நிலம் 13 கிரவுண்டுகள். மதிப்பு 30 லட்சம்.

26. சன் டிவியின் டெல்லி அலுவலகம். மதிப்பு 50 கோடி.

27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்சில் பங்கு (மதிப்பு தெரியவில்லை)

28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் (மதிப்பிட முடியவில்லை)

29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் (மதிப்பிட முடியவில்லை)

30. முரசொலி ட்ரஸ்ட் (மதிப்பு தெரியவில்லை)

31. ஸ்பைஸ் ஜெட் நிறுவன பங்குகள் 37 சதவிகிதம் ஒரு பங்கு 48 ரூபாய்விலைக்கு அமேரிக்க முதலீட்டாளர் வில்பர் ராஸ் மற்றும் ராயல் ஹோல்டிங்ஸ்சர்வீசஸ் என்ற நிறுவனம் மூலமாக, கன்ஸக்ரா என்ற குடும்பத்திடமிருந்துவாங்கப் பட்டது. இதை வாங்கும் போத, தனது மொத்த மதிப்பு என்று கலாநிதிமாறன் குறிப்பிட்டது 13,384 கோடி.

32. தயாளு அம்மாள் ட்ரஸ்ட் பெயரில், மதுரை மாவட்டம், மாடக்குளம்கிராமத்தில் 21 சென்ட் ஏக்கர் நிலம்

33. தஞ்சாவூர் மாவட்டம், அகரத்திருநல்லூர் கிராமத்தில் 21.30 ஏக்கர்நிலம், கருணாநிதி பெயரில்.

34. தயாளு அம்மாள் பெயரில் திருவள்ளுர் மாவட்டத்தில் 3.84 ஏக்கர் நிலம்மதிப்பு 1 கோடி.

35. துர்கா ஸ்டாலின் பெயரில் நந்தியம்பாக்கம், திருவள்ளுர்மாவட்டத்தில் 3680 ச.அடி நிலம். மதிப்பு 60 லட்சம்.

36. மதுரை வடக்கு தாலுகா, ஊத்தங்குடி கிராமத்தில் 2.56 ஏக்கர் அழகிரிபெயரில் மதிப்பு 2 கோடி.

37. மதுரை வடக்கு தாலுகா, கள்ளந்திரி கிராமத்தில் 7.53 ஏக்கர் நிலம்மதிப்பு 2 கோடி.

38. மதுரை தல்லாகுளத்தில் 1.54 ஏக்கர், அழகிரி பெயரில் மதிப்பு 5 கோடி.

39. மதுரை வடக்கு தாலுகா, சின்னப்பட்டி கிராமத்தில் 1.54 ஏக்கர் நிலம்அழகிரி பெயரில் மதிப்பு 40 லட்சம்.

40. மதுரை திருப்பரங்குன்றம் 12 சென்ட் நிலம். அழகிரி பெயரில் மதிப்பு 50 லட்சம்.

41. மதுரை தெற்கு, மாடக்குளம் கிராமத்தில் 36 சென்ட் நிலம் அழகிரிபெயரில். மதிப்பு 1 கோடி.

42. மதுரை தெற்கு, பொன்மேனி கிராமத்தில் 18,535 சதுர அடி நிலம் அழகிரிபெயரில் மதிப்பு 2 கோடி.

43. மதுரை சத்யசாய் நகரில் 21 சென்ட் நிலத்தில் அழகிரி பெயரில் வீடு.மதிப்பு 2 கோடி.

44. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, தோகரை கிராமத்தில் காந்திஅழகிரி பெயரில் 21.6 சென்ட் நிலம். மதிப்பு 60 லட்சம்.

45. மதுரை மாவட்டம், நாகைமலை புதுக்கோட்டை, கே.புளியகுளம் கிராமத்தில்5.32 ஏக்கர் நிலம் காந்தி அழகிரி பெயரில். மதிப்பு 20 லட்சம்.
46. மதுரை மாவட்டம், மேலமாத்தூர் கிராமத்தில் 12.61 ஏக்கர் நிலம்,தயாநிதி அழகிரி பெயரில். மதிப்பு 50 லட்சம்.

47. மதுரை, திருமங்கலம், டி.புதுப்பட்டி கிராமத்தில் 21.32 ஏக்கர்நிலம் காந்தி அழகிரி பெயரில் மதிப்பு 50 லட்சம்.

48. கொடைக்கானல் மலைப் பகுதியில் காந்தி அழகிரி பெயரில் பண்ணை வீட்டோடுகூடிய 82.3 சென்ட் நிலம். மதிப்பு 5 கோடி.

49. தயாநிதி அழகிரி பெயரில் மாடக்குளம் கிராமத்தில் 18.5 சென்ட்நிலம். மதிப்பு 50 லட்சம்.

50. சென்னை, சோழிங்கநல்லூரில், தயாநிதி அழகிரி பெயரில் 4200 சதுர அடிநிலம். மதிப்பு 2.5 கோடி.

51. சென்னை திருவான்மியூரில், தயாநிதி அழகிரி பெயரில் 3912 சதுர அடிநிலம். மதிப்பு 3 கோடி.

52. காந்தி அழகிரி பெயரில் 4378 சதுர அடியில், மதுரை சத்ய சாய் நகரில்திருமண மண்டபம். மதிப்பு 3 கோடி.

53. சென்னை மாதவரம் பால்பண்ணை, ஆர்.சி.மேத்தா ஃப்ளாட்ஸில், காந்திஅழகிரி பெயரில் அடுக்கு மாடி வீடு. மதிப்பு 1 கோடி.

54. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் தயாநிதி அழகிரி பெயரில் 50 சென்ட் பண்ணைவீடு மதிப்பு 2 கோடி.

55. மதுரை மாவட்டம், சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரி.

56. மதுரை மாட்டுத் தாவணி, அருகே 5 கிரவுண்ட் நிலத்தில் தயா சைபர்பார்க் (8 மாடி கட்டிடம்) மதிப்பு 50 கோடி.

57. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தயா டயாக்னாஸ்டிக்ஸ் மதிப்பு 1 கோடி.

58. சென்னை, அண்ணா சாலை, கதவு எண் 271-A என்ற முகவரியில் 5 கோடிமதிப்பில் கனிமொழி பெயரில் வணிக வளாகம்.

59. வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் கனிமொழியின் பங்கு ரூ.20 கோடி.

60. கலைஞர் டிவியில் கனிமொழியின் பங்கு, குறைந்த பட்சம் 30 கோடி.

61. ஊட்டியில் 525 ஏக்கர் வின்ட்ஸர் எஸ்டேட். மதிப்பு 50 கோடி.

உறுதி செய்யப் படாத சொத்துக்கள்

62. அந்தமானில் 400 ஏக்கர் நிலம்.

63. கூர்க் பகுதியில் காபித் தோட்டம்.

64. தமிழகம் முழுக்க மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் கட்டத் திட்டம்.
65. எஸ்டி கொரியர் (மாறன் சகோதரர்கள்) இதற்கு சொந்தமாக 2 விமானங்கள்.

66. மாறனின் மகள் அன்புக்கரசிக்காக சன் மெடிக்கல் காலேஜ் மற்றும்மருத்துவமனை, மற்றும் தமிழ்நாடு ஹாஸ்பிட்டல்ஸ்.

67. சாய்பாபாவோடு ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் அண்ணா அறிவாலயம்அருகே கட்டப்பட்டு வரும் அப்பாட்ஸ்பரி வளாகம், மருத்துவமனையாக மாற்றப்பட்டு, மாறன் சகோதரர்களிடம் ஒப்படைக்கப் படும்.

68. கோயம்பத்தூர், ப்ரூக்பாண்ட் சாலை, ப்ரூக்ஃபீல்ட்ஸில் உள்ளஆர்எம்கேவி ஜவுளிக் கடை இருக்கும் நிலம், கனிமொழிக்குச் சொந்தமானது என்றுகூறப்படுகிறது.

இப்போது சொல்லுங்கள்....... இவர்களுக்குப் பாவம் பார்க்கலாமா ?


Thanks.. Dheenadhayalan.

Tuesday, May 10, 2011

Arrested for Laughing ;)

This is from an Article, which states, it is an actual trial in the UK.

A young woman who was several months pregnant was sitting in a bus. When
she noticed a young man smiling at her, she began feeling humiliated on
account of her condition. She changed her seat and he seemed more
amused. She moved again and then on seeing him laughing more, she filed
a court case on him.

In the court the man's defense was: When the lady boarded the bus I
couldn't help noticing she was pregnant.

She sat under an advertisement, which read 'Coming Soon - The unknown
boon'...

I was even more amused when she then sat under a shaving cream
advertisement, which read:
'William's stick did the trick'.

Then I could not control myself any longer, when on the third move she
sat under an advertisement, which read: 'Dunlop Rubber would have
prevented this accident'...

The case was dismissed. The judge fell off his chair laughing..!



The Next one is too good.. :)



Oh !!!!!! Women !!!!!

Yesterday I was having some work done at the Maruti dealer. A woman came in and asked for a seven-hundred- ten.

We all looked at each other, and the mechanic asked, "What is a seven-hundred- ten?"

She replied, "You know, the little piece in the middle of the engine. I lost it and need a new one. It had always been there."

The mechanic gave the woman a piece of paper and a pen and asked her to draw what the piece looked like. She drew a circle and in the middle of it wrote 710 !!

He then took her over to another car which had the hood up and asked, "Is there a 710 on this car?"

She pointed and said, "Of course, it's right there."

Now go to the photo below to learn what a 710 is..........

...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
...
....
...
...
...
...
...
...
...
...
...




Women ? The mechanic fainted!!



Have FUN :)

''உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்!

அன்பு வேண்டுகோள், கீழே பதிந்துள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் கூர்ந்து வாசியுங்கள், இந்த தேசத்தின் மீதான மிகப் பெரிய நம்பிக்கை அதில் பொதிந்து கிடக்கிறது.

''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''


சகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனதுசொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.

''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.

''புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.

காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.

நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.

நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.
ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.

இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்!'' என சொல்லிக் கொடுக்கிறார்.

''உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்'தான் கரெக்ட்!'' - திருத்திச் சிரிக்கிறாள் கலெக்டர் மகள்!

நன்றி........ ஆனந்த விகடன்