Have you guys remember this? You might not.. Because its too old.. and we forgot those things and the dedications shown by the people of that time. We forgot the freedom fighters..
we forgot the sacrifices they have made.. and “WE FORGOT THE BLOOD THEY SHATTERED “ what a shame!!
Sorry..I forgot that we are shameless.We forgive the corrupted politicians who betrayed us... Yes we are shameless!!
We forgive the corrupted, ruthless police who betrayed us and the law.. Yes we are shameless!!
We forgive the corrupted, boneless administrative officers who sucks the working population blood.. Yes we are shameless!!
We forgive the corrupted, brainless law makers/passers who couldn’t punish a proved criminal.. Yes we are shameless!!
We forgive the corrupted, senseless, lazy judgment system who always go against the weaker ones .. Yes we are shameless!!
We forgive the corrupted, useless media whose only aim is to make money even on a molested girl situation.. Yes we are shameless!!
We forgive the corrupted, meaningless government system which only separates us by region, language, cast, class, sex and color… Yes we are shameless!!
We forgive the corrupted, useless educational system which couldn’t make a difference.. Yes we are shameless!!
“தனிமனித ஒழுக்கமிண்மை என்பது ஒரு மிகப்பெரும் குற்றம்... இதுவே மேற்சொன்ன எல்லாவற்றிகும் முலகாரனம்.”
When will we understand this? When ever a bad thing happen to us shouldn’t we unite immediately ? Should our blood goes red when we feel this sentence ? Aren’t we supposed to take out the word “Shameless” from our face?!“சிந்திய ரத்தம் என் இந்திய ரத்தம் ..” Try to understand the meaning of this...
Jai Hind.
Indian.
சுதந்திரம்-னு வாங்க எவ்ளோ பேர் உயிர் விட்டாங்க, குடும்பத்தே தொலைச்சு துன்பப்பட்டங்க. எவ்ளோ தலைவர்கள் தன்னுடைய சொத்து விட்டுவிட்டு மக்களுகாக வாழ்ந்தார்கள்.இப்படி செய்தது எல்லாம் அர்த்தம் இல்லமே போச்சு.
ReplyDeleteசாகும் பொது வெறும் 325 ருபாய், 2 வேட்டி சட்டை மட்டும் வச்சு இருந்த தலைவர்கள் எல்லாம் இப்போ என்ன.
ஒரு மனித உயிர் அவ்ளோ சாதாரண விஷயமா போச்சு, அவ்ளோ தான் உயிர்-ன் மதிப்பு. அப்புறம் ஏன் சுனாமி, பூகம்பம் எல்லாம் வராது ......
Correct eh sonna Mama...
ReplyDeleteசும்மா கிடைக்க வில்லையாம்
ReplyDeleteசுதந்திரம் உணர்ந்து
விட்டார்கள் இந்தியர்கள்
கொண்டாடுகிறோம்
சுதந்திர தின விழா
நாடெங்கும் பலத்த பாதுகாப்போடு
ஊரெங்கும் கொடியேற்றினோம்
கொள்கைகளை பறக்க விட்டு விட்டு ..
பள்ளிகளையும் பணி இடங்களையும்
தேசியக்கொடிகளாலும் தேசத்தலைவர்களின்
படங்களாலும் அலங்கரித்தோம்
அறங்களே என்னவென்று அறியாமல் ...
சுதந்திர தின விழா போட்டிகள்
என்று அறிவித்து திறமைகளை
வளர்த்த பள்ளிக்கூடம் ஏனோ
பண்புகளுக்கு மதிப்பெண்கள்
வழங்க வில்லை ..
எப்படியும் வாங்கி தந்து விடுவார்
என் தந்தை மருத்துவ பட்டதையும்..
இப்படி தான் இந்நாட்டு மன்னர்கள்
உளி படாத சிலைகளாக
வடிக்க படுகிறார்கள் ...
இவர்களா மக்களின் சோகம்
தீர்க்க போகிறார்கள்...
களவை மட்டும் கற்று
மற்றவை மறந்து வா
என்பது நம் அரசியலின்
யதார்த்தம் மட்டும் அல்ல ..
நாம் அனைவரும்
சுயநலம் பெற நாமே
தீட்டிகொண்ட
பொது விதி ..
நல்லவர்கள் வல்லவர்களாகாததும்
வல்லவர்கள் நல்லவர்களாகாததும்
நம் தேசத்தின் தலை விதி ...
நிலவிற்கும் சுற்றுலா
சென்று வரலாம்
மக்களின் வரி பணத்தில்
யார் கேட்க போகிறாகள்..
இன்னொரு காந்தியா பிறந்து
வர போகிறார் ....
எத்தனை தான் கொடுமை
செய்தாலும் அத்தனையும் மன்னித்து
மறுபடியும் வாக்களிக்கும்
நாங்கள் இரக்கமுள்ள இந்தியர்கள்...
சும்மா கிடைக்க வில்லை
சுதந்திரம்
நாங்களும் கொண்டாடுகிறோம்
திரைக்கு வந்து சில மாதங்களே ஆன
புத்தம் புதிய திரைப்படங்களோடு....
தேசியக்கொடியைவிட
இந்திய வரைபடத்தை விட
நாங்கள் காந்தியை
அதிகம் நேசிக்கிறோம் எங்கள்
ரூபாய் நோட்டுகளில் ..
இப்படி எத்தனையோ இருந்தாலும்
இன்னும் இந்தியா உயிர் வாழ்வது
தனக்கிருக்கும் ஒரு மகனையும்
ராணுவத்திற்கு அனுப்பி வைத்த
வீர தாய்களின் ஆசிகளால் ...